ஜெபக்குறிப்பு: 2025 நவம்பர் 24 திங்கள்

வங்காளதேசம்:

வெள்ளம் மற்றும் சூறாவளிகளால் வரும் பாதிப்பு குறைய, விவசாயிகள் பாதுகாப்பு பெற ஜெபிப்போம்.