வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 25 செவ்வாய்

கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல; (1சாமு. 17:47)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 42,43 | மாலை: 1பேதுரு 2