வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 19 புதன்

அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். (ஏசா.28:29)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 31,32 | மாலை: யாக்கோபு 1