வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 27 வியாழன்

கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோ. 3:13)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 46-48 | மாலை: 1பேதுரு 4