வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 28 வெள்ளி

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். (நீதி.18:10)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 1 | மாலை: 1பேதுரு 5