வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 2 செவ்வாய்

கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். (சங். 94:14)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 5 | மாலை: 1யோவான் 1