வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 4 வியாழன்

என் மகனே, நீ செவிகொடுத்து, ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. (நீதி. 23:19)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 7,8 | மாலை: 1யோவான் 3