வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 5 வெள்ளி

ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தை …. விசாரியுங்கள். (ஏசா.1:17)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 9,10 | மாலை: 1யோவான் 4