வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 7 ஞாயிறு

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். (யோவா. 17:17)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 12 | மாலை: 2யோவான் 1