வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 16 செவ்வாய்

மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. (ஏசா.9:2)
வேதவாசிப்பு: காலை: ஆமோஸ் 4-6 | மாலை: வெளிப்படுத்தல் 7