வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 30 செவ்வாய்

பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன். (வெளிப்.1:17)
வேதவாசிப்பு: காலை: சகரியா 11-14 | மாலை: வெளிப்படுத்தல் 21