வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 24 புதன்

அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். (மத்.1:21)
வேதவாசிப்பு: காலை: ஆபகூக் 1-3 | மாலை: வெளிப்படுத்தல் 15