வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 25 வியாழன்

எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். (லூக். 2:10)
வேதவாசிப்பு: காலை: செப்பனியா 1-3 | மாலை: வெளிப்படுத்தல் 16