வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 13 சனி

அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. (எபி.4:13)
வேதவாசிப்பு: காலை: யோவேல் 1,2 | மாலை: வெளிப்படுத்தல் 4