வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 27 சனி

கர்த்தாவே, … என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர். (எரேமி.12:3)
வேதவாசிப்பு: காலை: சகரியா 1-3 | மாலை: வெளிப்படுத்தல் 18