வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 28 ஞாயிறு

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, செவ்வையான பாதையில் என்னை நடத்தும். (சங். 27:11)
வேதவாசிப்பு: காலை: சகரியா 4-7 | மாலை: வெளிப்படுத்தல் 19