ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 2 வெள்ளி
என் மறைவிடமும் என் கேடகமும் நீரே (சங்.119:114) தேவன் கிருபையாய் தந்த இந்த ஆண்டிலே சத்தியவசன ஊழியத்தின் பங்காளர்கள் ஆதரவாளர்கள் வாசகர்கள் குடும்பங்களையும் அவர்கள் கையிட்டு செய்யும் வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து மறைவிடமும் கேடகமுமாய் இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.