ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 6 செவ்வாய்

பங்களாதேஷ் நாட்டுக்காக ஜெபிப்போம்: உள்ளுர் சமூகங்களுக்கிடையே காணப்படும் தாக்குதல் நிறுத்தப்படுவதற்கும், பாகுபாடுகளை எதிர்கொள்ளும் கிராமப்புற தேவாலயங்களின் பாதுகாப்பிற்காகவும் ஊக்கமாக ஜெபிப்போம்.