ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 9 வெள்ளி
கம்போடியா நாட்டிற்காக ஜெபிப்போம்: நாட்டின் இரட்சிப்பிற்காகவும், அங்கு நிலவும் தவறான தத்துவ கண்ணோட்டத்தின் மத்தியில் நற்செய்தி பணிகளுக்கு தடைகள் வராதபடி, தேவன் பாதுகாக்கவும், நாட்டின் தலைமைத்துவத்திற்காக, சமாதானத்திற்காக வேண்டுதல் செய்வோம்.