ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 11 ஞாயிறு

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள் (சங்.100:1) இந்தநாளில் நடைபெறும் எல்லா திருச்சபை ஆராதனைகளுக்காகவும் சபை சமாதானம் பெற்று பெருக ஜெபிப்போம். மேலும் சைப்ரஸ் நாட்டின் தேசிய ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.