ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 26 திங்கள்
பங்காளர் குடும்பத்தில் அரசுத்தேர்வுகள், மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படும் எல்லா மாணவர்களுக்காகவும், சரீரப் பெலவீனத்தோடும், ஞாபகசக்தி குறைவுகளோடும் உள்ள பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சம்பூரணமான ஞானத்தையும் கர்த்தர் தந்தருளி, அவர்களை ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.