ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 13 செவ்வாய்
இந்திய தேசத்தின் ஆளுமைபொறுப்பில் உள்ள அனைவருக்காகவும், தேசத்தில் காணப்படும் மதவாதங்கள், தீவிரவாதங்கள், வன்முறையை தூண்டும் செயல்கள் இவைகள் நீங்கி, வேற்றுமைகள் இல்லாமல் மக்கள் அனைவரும் நல்ல ஐக்கியத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டுதல் செய்வோம்.