வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 15 வியாழன்

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. (நீதி. 15:33)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 36,37 | மாலை: மத்தேயு 12:1-21