வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 16 வெள்ளி

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. (1பேது. 3:12)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 38-40 | மாலை: மத்தேயு 12:22-50