ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 16 வெள்ளி
தமிழ்நாட்டின் சட்டமன்ற பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருவதாக தகவல்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்திற்காக, நீதியாயும் நேர்மையாயும் தேர்தல் நடைபெறுவதற்கான எல்லா சாதகமான சூழ்நிலைகளுக்காகவும் கருத்தாய் ஜெபிப்போம்.