வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 30 வெள்ளி

உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர். (யோபு 5:24)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 20-21 | மாலை: மத்தேயு 21:28-46