ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 30 வெள்ளி
சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்ற பணியாளர்களையும், பிரதிநிதிகளையும், மொழியாக்கங்களில் உதவி செய்யும் சகோதர, சகோதரிகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து, வரும்நாட்களிலும் கர்த்தர் தமது வல்ல கரத்தில் எடுத்து உபயோகிக்க மன்றாடுவோம்.