வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 25 ஞாயிறு

சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். (ஏசா.2:3)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 8,9 | மாலை: மத்தேயு 17