ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 1 ஞாயிறு

உங்கள் முழுஇருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி. 29:13).

உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள் (யோவேல் 2:26) இந்த வாக்குப்படியே கர்த்தர் நம்மை அதிசயமாய் நடத்திவந்தார். மரணபரியந்தமும் நம்மை நடத்த வல்லமையுள்ள தேவனுடைய கரத்திலே நம்மை முழுவதுமாய் அர்ப்பணித்து ஜெபிப்போம்.