வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 1 ஞாயிறு
ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும் (ரோமர் 4:5).
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. (யோவேல் 2:27)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 24-26 | மாலை: மத்தேயு 22:23-46