ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 4 புதன்
ஓமன் நாட்டிற்காக ஜெபிப்போம்: விசுவாசிகள் கூடி ஆராதிக்கிற ஆராதனை ஸ்தலங்களில் கர்த்தருடைய பாதுகாப்பு இருப்பதற்கும் பல்வேறு இடங்களிலிருந்து பிழைப்புக்காக சென்ற ஒவ்வொருவரும் ஏற்ற வேலை வாய்ப்புகளோடு சுகமாய் தங்கள் பணிகளை செய்ய ஜெபிப்போம்.