வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 5 வியாழன்

கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள்; அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். (யாக்.4:10)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 33,34 | மாலை: மத்தேயு 24:15-31