ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 5 வியாழன்
தொழில் நுட்ப முன்னேற்றத்தின் நிமித்தம் முன்னணி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்தல், புதிய வேலைக்கான வாய்ப்புகள் இல்லாமற்போவது போன்ற காரியங்களில் கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து அற்புதங்களைச் செய்திட வேண்டுதல் செய்வோம்.