வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 7 சனி

கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும். (எரேமி. 38:20)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 37,38 | மாலை: மத்தேயு 25:1-30