ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 8 ஞாயிறு

சிங்கப்பூர் நாட்டிற்காக ஜெபிப்போம்: அங்கே சபை ஊழியங்களை செய்துவரும் தேவஊழியர்களை நல்ல சுகத்தோடும் வல்லமையாய் கர்த்தர் பயன்படுத்தவும், வெளிதேசங்களிலிருந்து தங்கிவாழும் கிறிஸ்தவர்கள் ஆராதனையில் உற்சாகமாய் பங்கெடுப்பதற்கும் ஜெபிப்போம்.