ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 9 திங்கள்

மேகாலயா மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த மாநிலத்தில் பழங்குடி மக்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்கள் தடைகளின்றி நடைபெறவும், மிஷனரி பணிகளின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், ஆளுமை பொறுப்பில் உள்ளவர்களுக்காகவும், கல்விபணியில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் சரி செய்யப்படுவதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.