ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 12 வியாழன்

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிறவர்களுக்கும் கர்த்தர் நல்லவர் (புலம்.3:25) பங்காளர் குடும்பங்களிலே திருமண வயதிலே ஏற்ற வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு ஆயத்தப்படுத்தின ஏற்றத்துணைகளைக் காண்பித்து கர்த்தரை சேவிக்கிற குடும்பங்களாக கட்டப்பட ஜெபிப்போம்.