ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 13 வெள்ளி

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் … தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து …. கேட்டருளுகிற தேவன் (சங்.22:24) தாமே அதிக கடன் சுமைகளினால் தங்கள் வாழ்வையே முடித்துக்கொள்ள மனஉளைச்சல்களோடு காணப்படும் நபர்கள் கர்த்தருடைய இரக்கத்தை பற்றிக்கொண்டு தவறான எண்ணத்திலிருந்தும் கடன்பாரத்திலிருந்தும் விடுபட ஜெபிப்போம்.