ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 21 சனி
ஆன்லைன் மோகத்தில் சிக்குண்டு தங்கள் வியாபாரம் மற்றும் வேலை, குடும்பத்தில் நஷ்டத்தை சந்திக்கும் நபர்கள் இரட்சிக்கப்படவும், திருமணம், வேலை போன்ற காரியத்தில் போலியான நம்பிக்கை கொடுத்து ஏமாற்றும் நபர்கள் சந்திக்கப்படுவதற்கும் மக்களுக்குள்ளே விழிப்புணர்வு உண்டாகும்படி ஜெபிப்போம்.