வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 14 சனி

எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன், (பிலி.3:7)
வேதவாசிப்பு: லேவியராகமம் 12,13 | மாலை: மத்தேயு.27:46-66