வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 15 ஞாயிறு

உன் தேவனாகிய கர்த்தர் … உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். (உபாக. 28:9)
வேதவாசிப்பு: லேவியராகமம் 14 | மாலை: மத்தேயு 28