வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 16 திங்கள்

என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். (சங்.51:2)
வேதவாசிப்பு: லேவியராகமம் 15,16 | மாலை: மாற்கு 1:1-20