வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 25 புதன்

அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். (அப். 9:6)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 7 | மாலை: மாற்கு 6:1-13