ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 25 புதன்

வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்தின் லிங்கனில் நடைபெறும் ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து இவ்வூழியங்களை தாங்கும் அநேக ஆதரவாளர்களை எழுப்பித்தரவும், வேதாகமத்தைப் போதிக்கும் ஊழியத்தில் ஊழியர்களை கர்த்தர் தமது கரத்தில் எடுத்து உபயோகிக்க ஜெபிப்போம்.