ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 1 ஞாயிறு

அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்; இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார் (ஏசா 58:9).

நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய் (ஏசா.58:11) என்ற வாக்குப்படியே இம்மாதத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் இன்றைய ஆராதனையில் விசுவாசிகளாகிய கூட்டத்தார் ஒரேமனமும் ஒரே இருதயமுள்ளவர்களாய் கூடி ஆராதிக்கத்தக்கதாக ஜெபிப்போம்.