ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 2 திங்கள்

இதோ … இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன் (ஏசா,29:14) இவ்வாக்குப்படியே கடந்த நாட்களில் நமது மன்றாட்டு ஜெபங்களுக்கு கர்த்தர் தந்த நல்ல பதில்களுக்காகவும், கிருபையாகவும் அதிசயமாகவும் அருளிசெய்த எல்லா நன்மைகளுக்காகவும் முழுமனதோடு ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.