ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 10 செவ்வாய்
வேதாகமத்திற்கு திரும்புக ஊழிய்த்தின் செகந்திராபாத் தலைமை அலுவலக பணிகளுக்காகவும், Associate Director Rev.அனில்குமார் அவர்களுக் காகவும் ஜெபிப்போம். ஆங்கிலமொழி இலக்கியங்கள், YouTube, Whatsapp ஊழியங்களிலே கர்த்தர் தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து ஊழியத்தேவைகளைச் சந்தித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.