ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 14 சனி

இந்தநாளில் ஈரோடு Rosetta Jane பிரப் மெமோரியல் ஆலயத்தில் நடை பெறும் சிலுவை தியானக் கூட்டங்களுக்காகவும் இந்த சிறப்பு கூட்டங்களில் இரட்சிக்கப்படாதோர் இரட்சிக்கப்படவும், செய்தியாளர் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், திருச்சபைக்கு இந்த தியானக்கூட்டங்கள் ஆசீர்வாதமாய் இருக்க ஜெபிப்போம்.