வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 9 திங்கள்

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். (ஏசாயா 54:13)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 32,33 | மாலை: மாற்கு 12:19-44