ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 15 ஞாயிறு

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? … துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? (யாத்.15:11) அனைத்து இடங்களிலும் நடைபெறும் ஆராதனைகளுக்காகவும். இன்று ஈரோட்டில் நடைபெறும் லெந்துகால சிறப்புகூட்டங்களுக்காகவும் ஆராதனையில் செய்தியளிக்கும் சகோ. சுசி பிரபாகரதாஸ் அவர்களை நல்ல சுகபெலனோடு கர்த்தர் உபயோகிக்கவும் வேண்டுதல் செய்வோம்.